|
|
இப்போது உலகெங்கும் இயங்கும் கல்வி முறைக்கு வித்திட்ட லார்ட் மெக்காலே எனும் ஆங்கிலேயர் ஏற்படுத்திய இக்கல்வி முறையில் தற்கொலைக்கு ஒப்பான பல குறைபாடுகள் இருக்கின்றன.
>> புரிந்து உணர்ந்து கற்காமல் மாணவர்களை மனப்பாட
இயந்திரங்களாக உருவாக்குவது.
>> பிள்ளைகளுக்கு கற்பிக்கிறோம் என்று கூறி உடல்/ மன ரீதியாக
துன்புறுத்துவது
>> காசுடையவருக்குத்தான் கல்வி என இச்சமுதாயம்
அங்கீகரித்திருப்பது | |
|
தராசு: நிர்வாகமும் ஆசிரியரும் நீதியுடன் நடந்து பெற்றோர்களையும் தூண்டுதல் செய்து அதன் மூலம் மாணவர்கள் நீதிமிக்கவர்களாக உருவாகி நீதிமிக்க சமுதாயம் உருவாக வழிவகுப்பது.
SPIRIT-ஆன்மீகம் , MATTER-உலகாதேயம் ஆகிய இரண்டுக்குமிடையே சமநிலை காணல்:
தராசின் இருதட்டுகள் போல் MATTER என்பது ஒருபக்கம்-உலக வாழ்க்கையில் தன்மானத்தோடு உழைத்து வாழ்பவனாகவும் , SPIRIT என்பது மறுபக்கம்-ஆன்மபரிசுத்தத்தோடு............. | | |
|
|
|
|
|